யோவான் 4:51 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.

யோவான் 4

யோவான் 4:48-53