யோவான் 4:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.

யோவான் 4

யோவான் 4:13-21