யோவான் 3:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.

யோவான் 3

யோவான் 3:16-32