யோவான் 21:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.

யோவான் 21

யோவான் 21:7-14