யோவான் 21:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.

யோவான் 21

யோவான் 21:1-15