யோவான் 21:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.

யோவான் 21

யோவான் 21:20-25