யோவான் 21:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம்.

யோவான் 21

யோவான் 21:10-22