யோவான் 20:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.

யோவான் 20

யோவான் 20:1-14