யோவான் 20:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.

யோவான் 20

யோவான் 20:27-31