யோவான் 18:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.

யோவான் 18

யோவான் 18:26-40