யோவான் 18:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.

யோவான் 18

யோவான் 18:12-31