யோவான் 18:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.

யோவான் 18

யோவான் 18:13-23