யோவான் 17:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன்.

யோவான் 17

யோவான் 17:6-16