யோவான் 17:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.

யோவான் 17

யோவான் 17:8-20