யோவான் 16:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.

யோவான் 16

யோவான் 16:10-18