யோவான் 14:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.

யோவான் 14

யோவான் 14:19-28