யோவான் 14:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.

யோவான் 14

யோவான் 14:15-23