யோவான் 14:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

யோவான் 14

யோவான் 14:1-17