யோவான் 13:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

யோவான் 13

யோவான் 13:4-8