யோவான் 13:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.

யோவான் 13

யோவான் 13:10-19