யோவான் 12:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.

யோவான் 12

யோவான் 12:7-16