யோவான் 12:50 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

யோவான் 12

யோவான் 12:41-50