யோவான் 12:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.

யோவான் 12

யோவான் 12:39-48