யோவான் 12:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.

யோவான் 12

யோவான் 12:22-32