யோவான் 11:40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.

யோவான் 11

யோவான் 11:34-45