யோவான் 11:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.

யோவான் 11

யோவான் 11:33-44