யோவான் 11:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.

யோவான் 11

யோவான் 11:20-33