யோவான் 11:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

யோவான் 11

யோவான் 11:15-30