யோவான் 11:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.

யோவான் 11

யோவான் 11:16-21