யோவான் 11:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.

யோவான் 11

யோவான் 11:7-16