யோவான் 10:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

யோவான் 10

யோவான் 10:23-36