யோவான் 1:46 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.

யோவான் 1

யோவான் 1:40-47