யோவான் 1:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

யோவான் 1

யோவான் 1:38-45