யோபு 6:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எனக்கு உபதேசம்பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

யோபு 6

யோபு 6:18-27