யோபு 5:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்.

யோபு 5

யோபு 5:14-24