யோபு 42:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.

யோபு 42

யோபு 42:10-17