யோபு 41:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒரு குருவியோடே விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண்மக்களண்டையிலே கட்டிவைப்பாயோ?

யோபு 41

யோபு 41:1-13