யோபு 40:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?

யோபு 40

யோபு 40:1-11