யோபு 40:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத்தின்னும்.

யோபு 40

யோபு 40:7-24