யோபு 4:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.

யோபு 4

யோபு 4:1-18