யோபு 37:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.

யோபு 37

யோபு 37:20-24