யோபு 34:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒரு ஜனத்துக்கானாலும் ஒரு மனுஷனுக்கானாலும், அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப்பண்ணுவான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைக் காண்கிறவன் யார்?

யோபு 34

யோபு 34:29-37