யோபு 34:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் கிரியைகளை அவர் அறிந்தவரானபடியால், அவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.

யோபு 34

யோபு 34:24-26