யோபு 34:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படிப்பட்டவர்கள் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதிஜாமத்தில் கலங்கி ஒழிந்துபோவார்கள்; காணாத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.

யோபு 34

யோபு 34:15-29