யோபு 34:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.

யோபு 34

யோபு 34:9-23