யோபு 34:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.

யோபு 34

யோபு 34:1-14