யோபு 33:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் மனுஷரை நோக்கிப் பார்த்து: நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.

யோபு 33

யோபு 33:18-33