யோபு 32:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.

யோபு 32

யோபு 32:1-9