யோபு 32:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புதுரசத்தைப் போலிருக்கிறது.

யோபு 32

யோபு 32:16-22