யோபு 31:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.

யோபு 31

யோபு 31:1-8